தலைமை

  • தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் - பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உறுப்பு வகிக்கும் கூட்டமைப்பாகும்.
  • கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக - தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் செயல்பட்டு வருகின்றார். 
  • கூட்டியக்கத்தில் உறுப்பு வகிக்கும் ஒவ்வொரு அமைப்பிற்கும் உள்ள பிரதிநிதிகள் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் பொதுக்குழுவில் செயல்படுவர். அவ்வப்போது நடைபெறும் பொதுக்குழுக் கூட்டங்களில், அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் விவாதித்து அறிவிக்கப்படும்.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment